நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 24, 2024

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Reopening Date Ministry Of Education Notice


மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட் கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

மூன்றாம் தவணை
இரண்டாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment