நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 31, 2024

கிளிநொச்சி மாணவி துசானி தவறான முடிவெடுத்து பலி!!


கிளிநொச்சி மாணவி துசானி தவறான முடிவெடுத்து பலி!!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில்  கல்வி கற்று வரும் மாணவி இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment