நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 27, 2024

மனைவி உயிரிழந்த விரக்தி- யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!


மனைவி உயிரிழந்த விரக்தி- யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியை பிரிந்த துயரத்தில் இவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றையதினம்(27)  குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து  உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment