வல்வெட்டித்துறை,
குறித்த வழக்கில் கட்டளை வழங்குவதற்காக இன்று வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை, தீருவிலில் இந்திய அமைதிப் படை நிலை கொண்டிருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்ட 12 போராளிகள் நினைவாக நினைவுத் தூபி அமைக்க வல்வெட்டித்துறை நகர சபை தீர்மானித்திருந்தது.
அதற்கான
இந்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிராகரிப்புச் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment