ஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இவ்வருடம்
அஸ்கன்குல வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம் அஹ்ஸன் மற்றும் பாத்திமா முபீதா தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகளே இவ்வாறு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
எஹலியகொட
பாத்திமா அம்ரா 184( மாவட்டத்தில் நான்காம் இடம்) அஹமட் அப்கர் 181 (மாவட்டத்தில் ஆறாம் இடம்) அஹமட் அம்ஹர் 164 என்ற ரீதியில் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment