நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 11, 2018

தமிழர் பகுதியில் ஆசை வார்த்தைகளால் இளம் பெண்ணிற்கு கொடூரன் செய்த அடாவடி? சோகத்தில் ஊர்மக்கள்


எருவில் கிராமத்தை சேர்ந்த
   
       
   
  அருளானந்தம் ஷாலினி வயது 18 நிரம்பிய இளம் பெண் நேற்று இரவு 10.30 மணியளவில் தனது வீட்டினுள் தூக்கில் தொங்கி மரணமடைந்த நிலையில் உறவினர்கள் கண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இன்று காலை 08.30 மணிவரை சடலம் வீட்டினுள் தொங்கிய நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி

   
       
   
  ஆதார வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு ஆசை வார்தைகள் கூறி ஏமாற்றுகின்ற சில மர்ம ஆசாமிகளின் செயல் தான் இம்மரணத்தின் காரணமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment