அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக நடைபயணம் மேற்கொள்ளும்
நடைபயணம் மாங்குளம் மகா வித்தியாலயத்தை அண்மித்த போது, ஏ9 வீதியோரமுள்ள அந்த பாடசாலையின் மாணவர்கள் வீதியோரம் திரண்டு வரவேற்பளித்தனர்.
நடைபயணத்தில் ஈடுபட்டவர்களிற்கு தேநீர் தயாரித்து கொடுத்து, நடைபயணம் தொடர்ந்தபோது, மாணவர்களும் நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
எனினும், பாடசாலை மாணவர்கள் நடைபயணத்தில் ஈடுபடாமல், கல்வியில் கவனம்
நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபயணத்திற்கு பேராதரவு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாங்குளத்தில் நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வு நடைபயணத்தில் ஈடுபட்டவர்களை நெகிழச் செய்துள்ளது.






0 comments:
Post a Comment