புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து.
தனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன். வைரமுத்துவுக்கு அரசியல் ரீதியான தொடர்பு வலிமையாக இருப்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாரும் வெளிக்கொண்டு வர முன்வரமாட்டார்கள்.
ஆனால்,
0 comments:
Post a Comment