வவுனியாவிலுள்ள பாடசாலை
இன்று வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
வவுனியா சின்னப்பூவரசங்குளம் மகா வித்தியாலத்தை சேர்ந்த ஜீவரட்ணம் ஆரணி என்ற மாணவியே சித்தியடைந்துள்ளார்.
எந்தவொரு மேலதிக வகுப்புகளுக்கும் செல்லாமல் பாடசாலை ஆசிரியரிடம் மட்டுமே ஆரணி பாடங்களை கற்று,
சிவலிங்கம் சிந்துஜா என்ற ஆசிரியை கல்வியியல் கல்லூரியில் இருந்து பயிற்சி பெற்று தனது சேவையை ஆரம்பத்திலேயே நல்ல பெறுபேற்றினை பெற்றுக்கொடுத்துள்ளார்.
மாணவியின் திறமை குறித்து பாடசாலை அதிபர் செல்வதேவன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment