நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

தீபாவளியை முன்னிட்டு 600 கார்களை இலவசமாக தொழிலார்களுக்கு வழங்கவுள்ள வியாபாரி !


தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம் .(business man gives 600 cars employees dewali Tamil News Latest)

சில கம்பெனிகள் தமது ஊழியர்களுக்கு போனசாக பணம் மற்றும் சிறிய பரிசு பொருட்களை வழங்குவார்கள் .

இதையெல்லாம் தாண்டி இந்தியாவில் உள்ள ஒரு வியாபாரி தனது ஊழியர்களுக்கு 600 கார்களை இலவசமாக தீபாவளிக்கு வழங்க முடிவு செய்துள்ளார் .

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வரும் சாவ்ஜி டோலாகியா என்ற முதலாளி வருடா வருடம் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வீடு, கார், பைக் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் .

வழமை போன்றே இந்த வருடமும் சாவ்ஜி டோலாகியா தனது ஊழியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளார் .

இதன் பிரகாரம் இந்த வருடம் தீபாவளிக்கு 600 கார்களை தனது ஊழியர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கவுள்ளாராம் .இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள் .


0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job