இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குறைந்த பட்சம் 7பேர் பலியாகினர்
மேலும் 35 பேர் காயமடைந்திருப்பதுடன், இவர்களில் 8 பேர் தீவிர காயங்களிற்க்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேபரேலியில் தடம்புரண்டதில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment