
A9 சாலையூடாகப் பயணிக்கும் வெளிமாவட்ட அரச பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை எனப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சிப் பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் தென்மராட்சிப் பகுதிகளிலிருந்து,
யாழிலிருந்து – சாவகச்சேரி பயணிப்பதற்கு 43 ரூபாவே பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகளிடம் 45 ரூபா நடத்துனரால் வாங்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் 38 ரூபா பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் 40 ரூபாவே நடத்துனரால் வாங்கப்பட்டது. என்றும் குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Post a Comment