இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன புகழாரம் சூட்டியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையிலேயே வடக்கில் தான் வன அடர்த்தி வீதம் அதிகமாக உள்ளது. அங்குதான் 30ஆண்டுகளாகப் போர் நடந்தது. போர் நடந்தாலும் அங்குள்ள காடுகள் அழியாமல் பிரபாகரன் பாதுகாத்தார்.
பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டாமல், மரக்கன்றுகளை நடுங்கள்.
18 வயது அழகான பெண்களின் dabmash videoclip | tamil tik tok video
0 comments:
Post a Comment