களுத்துறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தற்போது அங்கு பல பகுதிகளும் வெள்ளக்காடாய் மாறியுள்ளன.
களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலமையினால் அதில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்,
மேலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது
கடந்த 24 மணித்தியாலங்களில் களுத்துறை
உஸ்வெலி பகுதியில் 199 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments:
Post a Comment