சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகிய பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை நடத்தும்
அதிகாரம் மாகாண சபை மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளின் அதிபர்களும் அனர்த்தம் நிலைமைகளால் தமது பாடசாலைகளை நடத்த முடியாவிடின் அது தொடர்பில் மாகாண சபைக்கோ அல்லது வலய கல்வி பணிப்பாளர்களுக்கோ அறிவித்து தீர்மானிக்க முடியும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment