மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தை புறக்கணிக்கும் ஹிஸ்புல்லா இராஜங்க அமைச்சர் காரணம் என்ன
முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டு மாற்றலாகி சென்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களில் ஒரு வாரன இராஜங்க அமைச்சர் ஹிஸ்புள்ளா இதுவரை மாவட்டச் செயலக வளாகத்தினுள் சென்றதும் இல்லையாம் அதேபோல் குறித்த ஒருவருட காலத்தினுள் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும் கலந்து கொள்ளாது. இருப்பதன் நோக்கம் பின்புலம் என்ன
அத்துடன் காத்தான்குடி பிரதேச செயலகம் தவிர்ந்த ஏனைய எந்த பிரதேச செயலகங்களினதும் இதுவரை இடம்பெற்ற அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள வில்லையாம் பின்புலம் என்ன முன்னாள் அரசாங்க அதிபரின் காலத்தில் இடம்பெற்ற காணிமோசடிகள் பலதில் இவரும் இவரது பினாமிகளும் சம்பந்ததுடனே இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதனாலா இவர் குறித்த கூட்டங்களை புறந்தள்ளி வருகிறார்
மாவட்டச் செயலக காணிப்பகுதியில் பல தமிழ் பிரதேசங்களில் தமிழர்களின் காணி வரலாற்று தாழ்கள் மாற்றம் செய்யப்பட்டு
அல்லது தான் பொதுவான கூட்டங்களுக்கு கலந்து கொள்ளும் போது காணி மோசடிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு இவரால் பதில் வழங்க முடியாத சூழல் உள்ளதா..
0 comments:
Post a Comment