தொடரூந்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக சிவில் உடையணிந்து சேவைகளில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, தொடரூந்து பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளார்
இன்று காலை ரத்மலானையில் இருந்து வேயாங்கொட நோக்கி பயணித்த தொடரூந்தின் மின் கட்டமைப்பை வெட்டிக்கொண்டிருந்த இரண்டு நபர்களை சிவில் உடையணிந்திருந்த தொடரூந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு இவ்வாறான செயல்களை தடுக்கும் வகையில் சிவில் உடையணிந்து
0 comments:
Post a Comment