நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 10, 2018

மாணவி வித்தியா கொலை! நீதிமன்றத்தின் அதிரடி



புங்குடுதீவு மாணவி வித்தியா
கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்துச்சென்றமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரது ஆலோசனைகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது

குறித்த வழக்கு விசாரணையானது இன்று ஊர்காவற்துறை
நீதிமன்றத்தில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் குற்றப் புலனாய்வு பிரிவிற்க்கு மேற்படி கட்டளையை பிறப்பித்தார்

0 comments:

Post a Comment