எனது பாடசாலையில்
முல்லைத்தீவில் வரலாற்றுச்சாதனை
மு/அம்பலப்பெருமாள் குளம் அ.த.க
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அறுபத்து நான்கு வருடங்களுக்கு பின் இரண்டு மாணவர்கள் வரலாற்றுச்சாதனை
தோ.நிதுயா 183 மாவட்ட நிலை 36
ர.தமிழின்பன் 177 மாவட்ட நிலை 75
இப்பாடசாலை நீங்கள் எதிர்பார்ப்பது போல நகரத்து பாடசாலையோ அல்லது தேசிய பாடசாலை அல்ல துணுக்காய் பிரதேசத்தில் எல்லைக்ககிராமத்தில் அமைந்துள்ள எந்த வித அடிப்படை வசதிகளும் அற்ற பிரதேசம்
எந்த தனியார் வகுப்புக்களுக்கும் செல்லாமல் பாடசாலையில் கற்பிப்பதை கற்ற என அன்பு மாணவச்செல்வங்களை வாழ்த்துக்கள் சிகரம் தொடட்டும்
0 comments:
Post a Comment