தமிழகத்தில் மூளை வளர்ச்சி குன்றிய 9 வயது சிறுமியை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன், இவரது மனைவி ரேவதி.
இவர்களது மகள் சாதனா(வயது 9), மூளை வளர்ச்சி குன்றியவர், பல மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகாததால் முனீஸ்வரன்- ரேவதி சோகத்தில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து மகளை கொலை செய்ய திட்டமிட்டனர், இதன்படி கடந்த 1ம் திகதி நாகபாளையத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்று விஷம் கலந்த சாப்பாட்டை
இதை சாப்பிட்டதும் சாதனா மயங்கி விழ, அக்கம்பக்கத்தினர் விசாரித்துள்ளனர்.
சாதனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இதனைதொடர்ந்து மல்லி பொலிசார் வழக்குபதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment