மெலனின் உற்பத்தி அதிகமாக இருப்பவர்களின் தோலின் நிறம் கறுப்பானதாகவும் மெலனின் குறைவாக இருப்பவர்களுக்கு தோலின் நிறம் வெள்ளையானதாகவும் இருக்கும்.
இத்துடன் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து மெலனினானது நம் தோலை பாதுகாக்கிறது.
மிக இலகுவாக சொல்லவேண்டுமானால் பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் மக்களின் தோல் நிறம்
மக்களின் இடம் பெயர்வு, கலப்புத் திருமணங்கள், மரபணு மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களின் தோல் நிறத்தை கறுப்பில் இருந்து வெள்ளையாக மாற்றியதே தவிர குங்குமப்பூவை பாலில் சேர்த்து குடித்ததால் ஏற்பட்ட மாற்றம் அல்ல.
0 comments:
Post a Comment