மோசமான வானிலை காரணமாக லண்டன் ஊடான விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால்
மிகவும் பரபரப்பான நாளான நேற்று லண்டன் நகரின் டொக்லண்ட் விமான நிலையத்தில் எந்தவொரு விமானமும் தரையிறக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பிராந்தியம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், விமானச் சேவைகளும் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடும் என்பதால் விமானச் சேவை நிறுவனங்களுடன் தொடர்கொண்டு பயணங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்
0 comments:
Post a Comment