யாழில் சற்று முன்னர் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் வாய்,கைகள் கட்டப்பட்டநிலையில் செல்வதை அவதானித்த ஒருவர் செம்மணி ப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து பல தடவைகள் மறித்துக் போதும் நிறுத்தாது தப்பித்துள்ளனர். யாழ் ஆடியபாதம் வீதியூடாக தப்பித்த வேளையில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக குறித்த சிறுமியின் ஆடையைத் களைந்து துரத்திச் சென்றவரது முகத்தில் விட்டெறிந்துள்ளனர்.இதனுடன் மோட்டார் சைக்கிள் துரத்திச் சென்றவர் நிலைதடுமாறி நின்று கொண்டார்.
Thangara sujeepan
Kampanpulam, neervely north, Jaffna
இவர்தான் வாகனத்தின் உரிமையாளர்.
இவர் பெயரில் வாகனம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
Valikamam East பிரதேச செயலகத்தில் வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கப்பட்டிருக்கிறது.
News update
முச்சக்கவண்டி கடத்தல் தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியே முச்சக்கரவண்டியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக பொலிசில் கணவன் வாக்கு மூலம் .வீசப்பட்ட ஆடை மகளுடையது என்றும் தெரிவிப்பு
0 comments:
Post a Comment