நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 16, 2024

பாடசாலை மாணவி ஒருவர் மர்மான முறையில் மரணம் | School Girl Death Colombo Sri Lanka


பாடசாலை மாணவி ஒருவர் மர்மான முறையில் மரணம்
கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நாய் வளர்த்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவி வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீதியில் இருந்து ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வளர்த்துள்ளார். ஆனால் நாய் திடீரென உயிரிழந்துள்ளார்.

செல்லப்பிராணி

அந்த மரணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, ஹன்சனி ஒல்கா வெறி நாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நேர்ந்த நிலைமையால் கொலன்னாவை பிரதேச மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கள் செல்லப்பிராணி இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அதை உன்னிப்பாகக் அவதானிக்குமாறும் மருத்துவர்கள் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment