நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, July 8, 2024

நாளை பாடசாலைகள் நடைபெறுமா..இல்லையா! குழப்பத்தில் மாணவர்கள் | Will There Be Schools Tomorrow Confused Students


நாளை பாடசாலைகள் நடைபெறுமா..இல்லையா! குழப்பத்தில் மாணவர்கள்
அரச ஊழியர் சங்கப் பணிப்பகிஷ்கரிப்புடன் நாளை ஆசிரியர் சுகவீன வேலை நிறுத்தப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் நாடு முழுவதும் பாடசாலை கல்வி தடைப்படும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

 கல்வி அமைச்சு அறிக்கை

எனினும், நாளைய தினம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Will There Be Schools Tomorrow Confused Students

ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் 

இவ்வாறு ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் பாடசாலைகள் நடைபெறாது என அறிவிக்க கல்வியமைச்சோ நாளையதினம் வழமை போன்று பாடசாலைகள் இடம்பெறும் என்று அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

அவர்கள் பெற்றோரிடம் கேட்கும் கேள்வி இதுதான்.நாளை பாடசாலை நடைபெறுமா இல்லையா..!

0 comments:

Post a Comment