நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 11, 2018

4 வருடங்களாக மருமகளுடன் உல்லாசமாக இருந்த மாமா, பெண்ணை வரவழைக்க செய்த கேடித்தனமான வேலை, அம்பலமான ரகசியத்தால் நேர்ந்த விபரீதம்..!



மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி இளம்பெண்ணை மாமா முறையில்
   
       
   
  உள்ள உறவினர் ஒருவர் 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை அவரது தந்தை வழியை சேர்ந்த மாமா உறவுமுறையை கொண்ட ஒருவர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இவ்வாறு செய்தால் தோஷம் கழிந்து விடும், இல்லையெனில் உனது தந்தை இறந்துவிடுவார் என்று பயமுறுத்தி மிரட்டி உள்ளார்,


இதனால் பயந்துபோன அந்த பெண் தன் தந்தை நன்றாக இருக்கவேண்டும், உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது என எண்ணி அவரது மாமா கூறியது போலவே செய்துள்ளார் . இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்தநபர் அடிக்கடி அந்த பெண்ணை சீரழித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவரது மாமா தோஷத்தை கழிக்க வேண்டும் என கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனடியாக
   
       
   
  இந்த விஷயத்தை தனது கணவரின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் மாமனார், தனது மருமகளுடன் சென்று ஏமாற்றி வந்த அந்த உறவினர் மீது போலீஸில் புகார் அளித்தார். பின்னர் அந்த ஏமாற்றுக்கார மாமா புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யபப்ட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

0 comments:

Post a Comment