நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 12, 2018

மஹிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நான் குடும்பத்தோடு காணாமல் போயிருப்போம்! அரசியல் பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் பாராளுமன்ற உறுப்பினராக

   
       
   
  செயற்பட்டிருந்திருப்பார். நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம் என பாராளுன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது என்பது மீண்டும் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்

   
       
   
  .

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment