50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, June 7, 2024

யாழ் நாவலர் வீதியில் விசர்க் கூத்தாடிய தியாகிளின் லீலைகள்!! சிறுமிகளை துஸ்பி ரயோகம் செய்து மாட்டுப்பட்டவன்!! வீடியோ

யாழ் நாவலர் வீதியில் தியாகி அறக்கொடை என்ற பெயரில் சுப்பமார்க்கட், மற்றும் அறக்கொடை நிறுவனம் என்பவற்றை வைத்துக் கொண்டு விசர்கூத்தாடிவரும் வாமதேவா தியாகேந்திரன் எனும் காமு கனின் லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறித்த காமு கன் 2013ம் ஆண்டளவில் வன்னி தருமபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவளது தாயின் உதவியுடன் துஸ்பிர யோகம் செய்து வந்துள்ளான். அதே போல் வெவ்வேறு பகுதிகளிலிருந்து உதவி கேட்டு வருபவர்களில் இளவயதான சிறுமிகளை குறித்த காமுக ன் துஸ்பிர யோகம் செய்துள்ளதாக அவனுக்கு நெருக்கமாக அந்தக் காலப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள். தன்னை தொடர்ச்சியாக இளமையாக வைத்திருப்பதற்கு சிறுமிகளுடன் உறவு கொள்வதில் வாமதேவன் குறியாக இப்போதும் இருப்பதாக அவனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

இவனது TCT பூட்சிட்டி நாவலர் வீதியில் இருந்தாலும் வைமன் வீதியில் உள்ள ஒழுங்கையால் செல்லும் போது இவனது பூட்சிட்டியில் பின் பகுதியிலிருந்து சற்று தொலைவில் இவன் பா லியல் லீலைகளுக்காக வீடு ஒன்றை வைத்துள்ளதாகவும் இவனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அந் நேரத்தில் குறித்த சிறுமியின் தாயாரும் சிறுமியும் தியாகேந்திரனுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த கும்பல் ஒன்று சிறுமியையும் தாயையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தியாகேந்திரனிடம் கோடிக்கணக்கான பணத்தை கேட்டு அச்சுறுத்தி வந்துள்ளார்கள். பணம் தராது விட்டால் சிறுமியை துஸ்பி ரயோகம் செய்த விடயத்தை பலருக்கும் தெரியப்படுத்தி விடுவோம் எனவும் பொலிசாரிடம் முறையிடுவோம் எனவும் கூறி அச்சுறுத்தி வந்ததாகத் தெரியவருகின்றது. இதில் வன்னிப்பகுதியில் செயற்பட்ட புலனாய்வாளர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருந்ததாக தியாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்தவன் தெரிவித்திருந்தான். இதனையடுத்து தியாகேந்திரன் பாதுகாப்பு உயர்தரப்புடன் தொடர்புபட்டு குறித்த சம்பவத்துட் தொடர்புடையவர்களை அடக்கிவிட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புபட்ட சிறுமி மற்றும் தாய் மற்றும் குடும்பம் தருமபுரம் பகுதியில் அதன் பின்னர் தலைகாட்டவில்லை எனவும் அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாது எனவும் தெரியவருகின்றது.

அதன் பின்னர் தியாகேந்திரன் புலனாய்வு உயர் பீடத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டான். தற்போது அவன் முற்று முழுதாக புலனாய்வுப்பகுதியின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்றான். இவனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே புலனாய்வுத்தரப்பின் ஒரு பகுதி குறித்த சிறுமியையும் தாயையும் பயன்படுத்தியிருக்கலாம் என அந்த நேரத்தில் தியாகேந்திரனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தியாகேந்திரன் ஏழைகளுக்கு உதவுவதாக கூறி கோடிக்கணக்கான உதவி செய்வதற்கு பணம் எங்கிருந்து வருகின்றது.

 இலங்கையில் உள்ள எந்த ஒரு பெரும் புள்ளியும் தியாகேந்திரனைப் போல கோடிக்கணக்கான உதவி செய்ய இயலாது. மாதம் தோறும் பல கோடிகளை அவன் ஏழைகளுக்கு தனது TCT பூட்சிட்டியில் வைத்து வழங்குகின்றான். பல்வேறு நபர்களுக்கும் பணத்தை அள்ளி வழங்குகின்றான். இவனுக்கு வருமானம் TCT பூட்சிட்டியில் இருந்து மட்டும்தானா வருகின்றது? அல்லது இவன் என்ன வியாபாரம் செய்கின்றான் ? வெளிநாட்டில் இருக்கும் இவனது மகனின் வருமானம் என்ன? வெளிநாட்டில் பணம் காய்க்கும் மரத்தை இவன் வைத்துள்ளானா? அல்லது போதைப்பொருள் வியாபாரம் செய்கின்றானா? இவனுக்கு வெளிநாடுகளில் எண்ணைக் கிணறுகள் இருக்கின்றதா? என பல்வேறு கேள்விகளை பலரும் கேட்டு வருகின்றார்கள். ஏனெனில் மிகவும் நியாயமான முறையில் அரசாங்கத்திற்கு வரிகட்டியும் மற்றும் ஊழியர்களுக்கு பணத்தை வழங்கியும் உழைக்கும் எவனும் கோடிக்கணக்கில் ஒரு மாதத்தில் உழைக்க முடியாது என பிரபல வர்த்தகர்கள் பலரும் கூறுகின்றார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு இவன் உதவி வழங்குவதாக அப்பாவி யூரியூப்பர்கள் மூலம் வெளிக்காட்டிய உதவிகளே 3 கோடிகளுக்கு மேல் என இவன் கொடுக்கும் உதவிகள் தொடர்பாக கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றார்கள்.

இவன் நியாயமான முறையில் உழைக்கின்றானா? உழைத்தானா? இவனது மகனின் தொழில் என்ன?

அண்மையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்தல்காரனின் 9 கோடி ரூபா சொத்துக்கள் அவன் சரியான முறையில் கணக்குக் காட்டாததால் முடக்கப்பட்டன. ஆனால் தியாகேந்திரனின் வருமானம் என்ன? இவன் ஒழுங்காக அரசாங்கத்திற்கு வரி கட்டுகின்றானா என்பதை  இலங்கை அரச இயந்திரங்கள் பரிசோதனை செய்யாது விட்டது ஏன்?

ஏழைகளுக்கு உதவுவதாக கூறி சரியான திட்டமிடல் இல்லாது தனது வர்த்தக நிலையத்திற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வரவழைத்து இவன் கொடுக்கும் மா, சீனி, 5 ஆயிரம் பணத்தை பெறுவதற்கு முண்டியடித்து அடிபடும் அப்பாவிகளையும் ஏழைகளையும் பார்த்து இவன் சந்தோசப்படுகின்றானா? அதிகாலை வேளைகளில் சாப்பாட்டுக்கடையில் முதல் முதலாக காகத்திற்கு தாங்கள் தயாரிக்கம் உணவை பிய்த்து போடும் போது தெருவையே மூடி நிற்கும் காகங்கள் போல் இவன் பிய்த்தெறியும் பொருட்களை வாங்க நிற்கும் அப்பாவிகளையும் இவன் கருதுகின்றானா?

சில மண்டை கழன்ற யூரியூப்பர்கள், இவனை தெய்வமென போற்றி பேஸ்புக்கில் வாழ்த்துத் தெரிவிக்கும் விசர்க்குஞ்சுகளுக்கு இவனது அடி அத்திவாரம் என்ன என்பது தெரியாது. இவன் கொடுக்கும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைப் பெற்றுக் கொள்ள தமது வேலைகளை விட்டு விட்டு நாள் முழுதும் துாங்கி வழியும் சோம்பேறிகளுக்கும் இவனது திருவிளையாடல்கள் தெரியாது. இவன் கொடுக்கும் 2 ஆயிரம் பெறுமதியான பொருளுக்கு நாள் முழுதும் துாங்குவதிலும் பார்க்க ஒரு நாள் சம்பளத்திற்கு 2500 ரூபா பெறலாம் என்பது அந்தச் சோம்பேறிகளுக்கு தெரியாதா?

யாழ்ப்பாணத்தில் ஏழைகள் என்ற பெயரில் உலாவும் சோம்பேறிகளுக்கும் குடிகாரர்கள், போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கே தியாகேந்திரன் உதவி செய்கின்றான். இவனிடம் பொருட்களை வாங்கி அங்கு வைத்தே அரைவாசி விலைக்கு விற்று காசாக்கிச் செல்கின்றனர் பலர்.

இதே வேளை இவன் கொடுக்கும் பொருட்களை வாங்குவதற்காக புலனாய்வுத்தரப்பே பல இடங்களிலும் சென்று விளம்பரம் செய்து ஆட்களை கொண்டு வருவதாகவும் அங்கு நின்றவர்கள் பலர் தெரிவிக்கின்றார்கள்.

இன்றும் இவன் தனது மகனின் பிறந்ததினத்திற்கு பெருமளவு மக்களை வரவழைத்து வீதியை மூடி போக்குவரத்தை குழப்பி பெரும் கேவலமான வேலைகளைச் செய்துள்ளான்.  மக்கள் அதிக அளவில் கூடியதால் படையினர் மற்றும் பொலிசார் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரியவருகின்றது. அத்துடன் தான் வழங்கும் கொடையை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவு வரவில்லை என ஊடகங்களுக்கு கூறி 5 ஆயிரம் ரூபா பணக்கட்டை மேலே எறிந்து அது கீழே சிதறி விழுந்த பின் அந்த பணங்களின் மேல் ஏறி நின்றதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவனது பூட்சிட்டியில் வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தியாகி என்ற பெயரை வைத்துள்ள இந்த முட்டாள் சைக்கோ ஏழைகளுக்கு பணத்தை அள்ளி வழங்குவதாக ஆர்ப்பாட்டம் செய்வது ஏன்?

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளை 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க  இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 55ஆம் பிரிவின் நியதிகளில்  இலங்கை மத்திய வங்கியினது ஆளுகைச் சபையின் அதிகாரமின்றி எந்தவொரு நபரும், நாணய தாள்களை வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எந்தவொரு நாணயத்தினையும் உருச் சிதைத்தல்; எந்தவொரு நாணயத் தாளிலும் அச்சிடுதல், முத்திரை பதித்தல் அல்லது எதனையும் வரைதல் அல்லது எந்தவொரு நாணயத் தாள்களின் மீதும் ஏதாவது சீல் அல்லது முத்திரைகளை ஒட்டுதல்; ஏதேனும் நாணயத் தாளின் மீது விளம்பரமொன்றின் தன்மையையொத்த அல்லது வடிவத்தினை இணைத்தல் அல்லது ஒட்டுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job