நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, June 4, 2024

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Exchange Rate Usd To Lkr Srilanka


டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars

 இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (4.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி306.82 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.35 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.22 ஆகவும் பதிவாகியுள்ளது.

Today Cbsl Exchange Rate Usd To Lkr Srilanka

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.18 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி  196.67 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.73 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  219.07 ஆகவும் விற்பனைப் பெறுமதி229.51 ஆகவும் பதிவாகியுள்ளது.

0 comments:

Post a Comment