50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, June 7, 2024

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் | Today Exchange Rate Usd To Lkr Srilanka


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (7.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.44 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி . 379.59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.64 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி . 322.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி  336.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.13 ஆகவும் பதிவாகியுள்ளது. 13 52

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.86 ஆகவும் பதிவாகியுள்ளது. 58 25

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.71 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.14 ஆகவும் பதிவாகியுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job