நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, July 7, 2024

பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு | Ministry Of Education Report Today School Holiday


பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு
Ministry of Education Strike Sri Lanka Sri Lankan Schools Education Teachers

இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

நாடளாவிய ரீதியில்  200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09) ஆகிய நாட்களில் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இந்தநிலையில், இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை

குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், போராட்டம் நடைபெற்றாலும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment