ஒரே நேரத்தில் 3 மனைவிகளுடன் உல்லாசம்! அவுஸ்ரேலியா விசா தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பண மோசடி!!
இது சமூகவலைத்தளச் செய்தியாகும்…
அவுஸ்ரேலியா சிட்டிப் பகுதியில் வசிக்கும் ராஜ் என்பவன் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பெருமளவு பண மோசடி செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த நபருக்கு 3 மனைவிகள் என்பதுடன் வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் மற்றும் யுவதிகளிடமும் இவன் பா லிய ல் தொடர்பு வைத்துள்ளான் என தெரியவருகின்றது. போலியான பாஸ்போட் மற்றும் விசாக்களைத் தயாரித்து கொடுத்தே அப்பாவிகளிடம் பெருமளவு பணத்தை கறந்துள்ளான்.
இவன் கொடுத்த விசாக்கள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டு 80 க்கும் மேற்பட்டவர்கள் கட்டுநாயக்காவில் வைத்து பிடிபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.பிடிபட்டவர்கள் ஒவ்வொருவரும் 80 குறித்த போலி விசாவுக்கு 80 லட்சம் ரூபா பணத்தை அவுஸ்ரேலியாவில் இருக்கும் ராமுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.






0 comments:
Post a Comment