15 வயது சிறுமி, தனது தம்பி மனைவி, பக்கத்துவீட்டு யுவதி உட்பட ஏராளமான பெண்களுடன் லீலை!! லண்டன் இராஜேந்திரனின் மனைவி மைதிலியின் கதறல் இதோ
தமிழர் தாயகம் என்ன நிலையில் உள்ளது? பெரும்பாண்மை சிங்களப் பேரினவாதம் வடக்கு கிழக்கில் எவ்வாறு ஊடுருவி பௌத்த விகாரைகளை கட்டுகின்றது? தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல்வாதிகள் எவ்வாறு பிழைக்கின்றார்கள்? மண்டை கழன்ற அருச்சுனாவை வைத்து சிங்களப் பேரினவாதம் எவ்வாறு தமிழர்களை கேவலப்படுத்துகின்றது ?என்பதெல்லாம் சமூகவலைத்தளங்களில் விபரமாகக் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை எல்லாம் வாசிக்காது… கேட்காது… பார்க்காது… வம்பன் தரும் கிசுகிசுக்களை வாசிக்க ஓடி வந்துள்ள எமதருமை வாசகர்களுக்கு மிக்க நன்றிகள்….
பொழுது போக்குக்காக சொல்வதெல்லாம் உண்மை என்ற இந்தியன் சீரியல் தொடரைப் பார்க்கும் நம்மவர்களுக்கு வம்பன் தரும் பொழுது போக்கு சேவை இதோ…( எங்களுக்கு வேலையே வம்புத்தனங்களான பதிவுகளை வெளியிடுவதுதான் என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்… )
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொமர்சல் வங்கி உத்தியோகத்தர்களுடன் தனகி அதன் பின்னர் வரணியில் பொலிசாருடன் தனகியதால் பின்பக்க சேட் கிழியக் கிழிய வடிவேலு போல் பொலிசாரிடம் அடிவாங்கி சிறைக்கு சென்ற ரிக்டொக் பிரபலத்தை உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் மனைவியைத் தெரியுமா? இராஜேந்திரனின் மனைவியான மைதிலி கூறும் பரபரப்பு தகவல்கள் இதோ…. கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை தற்போது ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியை நாம் தந்துள்ளோம்.
இதே வேளை தனது மனைவிக்கு 47 வயது என்றும் AI மூலமாக தன்னை இளைமையாக காட்டிக் கொண்டே வீடியோவில் தோன்றுகின்றாள் எனவும் இவள் பச்சைக் கள்ளி எனவும் தனது மனைவி லண்டனில் சங்கர் என்பவனுடன் நடாத்திய கள்க்காதல் கூத்து என்ன என்பதையும் மைதிலியின் திருவிளையாடல்கள் என்ன என்ன என கூறி இராஜேந்திரன் வெளியிட்ட வீடியோ தகவல்களையும் மற்றொரு பதிவில் தருவோம்…
மனைவியைக் கடுப்பேத்துவதற்காக தனது புதிய கள்ளக்காதலியுடன் படுக்கையில் கூத்தடித்து வீடியோ வெளியிட்ட இராஜேந்திரன்






0 comments:
Post a Comment