யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை புவாஸ்கரன் உயிரிழப்பு !
திடீரென சுகயீனமுற்ற இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
கரைநகர் பகுதியைச் சேர்ந்த வரதராசா புவாஸ்கரன் வயது 36 என்ற மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம்ஃ உடல் கூற்று சோதனைக்கு பின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment