பெற்றோரே அவதானம்!! 17 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 15 வயது தம்பி! கிணற்றில் பாய்ந்த அக்கா!
சிங்கள சமூகவலைத்தளத்தில் வந்த பதிவின் தமிழாக்கத்தை தந்துள்ளோம்.
அனுராதபுரம் பகுதியில் கிணற்றில் பாய்ந்த சிறுமி ஒருவர் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். குறித்த சிறுமியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த போது அச் சிறுமி 5 மாத கர்ப்பம் என்பது தெரியவந்துள்ளது. இந் நிலையில் குறித்த சிறுமியை விசாரணைக்குட்படுத்திய போது சொந்த தம்பியால் பல முறை நித்திரை கொண்ட நேரத்தில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தகவல் சிறுமியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.






0 comments:
Post a Comment