யாழ் சுழிபுரம் வலக்கம்பரையில் அமைந்துள்ள வலிமேற்கு பிரதேசசபையின் தலைமைக்காரியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் 33 வயதான சாளினி என்பவள் தற்போது கர்ப்பமாகவுள்ளாள். அவளது கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது சாளினியுடன் பலர் அந்தரங்கத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் மானிப்பாய் எல்.பி பினாஸ்சில் HOB ஆக பணியாற்றும் 33 வயதான சகோதசன் என்பவன் ஆவான். தற்போது சகோதசன் தனது மனைவி மற்றும் 4 வயது மற்றும் 2 மாதக் கைகுழந்தைகளையும் கைவிட்டு விட்டு சாளினியுடன் குடும்பம் நடாத்தி வருகின்றான். சாளினியும் தனது கணவன் மற்றும் 5 வயதுக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு சகோதசனுடன் ஒன்றாகத் திரிவதாகத் தெரியவருகின்றது.
இவர்களின் செயற்பாடு தொடர்பாக வலக்கம்பரை பிரதேசசபை வட்டாரங்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள். கணவன் குவைத் சென்ற பின்னர் சாளினியுடன் அப்பகுதுி வர்த்தகர் உட்பட இருவர் ஏற்கனவே அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாகவும் அது தொடர்பாக சாளினியை பலர் எச்சரித்த போதும் சாளினி அதனைப் பொருட்படுத்தாது செயற்பட்டு வந்துள்ளாள். இந் நிலையில் சங்கானையில் LB பினாஸ் பகுதியில் கடமையாற்றிய வந்த சகோதசனையும் ( தற்போத மானிப்பாய் கிளை) தனது வலைக்குள் சாளினி விழுத்தியுள்ளாள்.
சாளினியின் லீலைகளை அவளது குவைத் நாட்டில் வேலை செய்த கணவனுக்கு பலர் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதனை அறிந்து அதிர்ந்து கணவன் நாடு திரும்பும் முன் சாளினி எல்.பி பினாஸ் மனேஜர் சகோதசனுடன் கம்பி நீட்டியுள்ளாள். இதனையடுத்து சாளினியின் புருசன் யாழ்ப்பாணம் வந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் பிரதேசசபை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.
அவள் தற்போத கர்ப்பமாக உள்ளதாக அலுவலக வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. ஆனால் அவள் சகோதசனுடன் அந்தரங்கமாக இருந்து கர்ப்பமானாளா அல்லது வேறு யாருடனும் அந்தரங்கமாக இருந்து கர்ப்பமானாளா என்பது குறித்து அவர்கள் கடும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். ஏனெனில் அவளை தாங்கள் அறியத்தக்கதாகவே ஒரு சிலர் விடுதிகளுக்கு கொண்டு போன விடயம் அங்கு வேலை செய்த பலருக்கு தெரிந்திருந்தது. இவ்வாறான நிலையில் சகோதசனுடன் படுத்தெழும்பி அவனை அச்சுறுத்தி உனது பிள்ளைதான் வயிற்றில் வளர்கின்றது என அச்சுறுத்தி அவனுடன் சேர்ந்து இருக்கின்றாளா? எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
சகோதசனும் லேசுப்பட்ட ஆள் இல்லை எனத் தெரியவருகின்றது. சகோதசன் மது மாதுவுக்கு ஏற்கனவே அடிமையானவன். தனது பினாஸ் பகுதிக்கு நகைகள் அடகு வைக்க மற்றும் லீசிங் பெறுவதற்கு வரும் யுவதிகள் மற்றும் பணத் தேவைகளுக்காக வரும் அழகான குடும்பப் பெண்கள் மற்றும் யுவதிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களில் பலரை தனது காம இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளான். தற்போதும் மானிப்பாயில் இதே வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றான். இவனது அலுவலகத்திற்கு செல்லும் குடும்பப் பெண்களின் கணவன்மார்களும் யுவதிகளின் பெற்றோரும் அவதானமாக செயற்பட்டு உங்கள் உறவுகளின் வாழ்க்கையை சீரான பாதையில் கொண்டு செல்லுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
சாளினி மற்றும் சகோதசனின் அப்பாவி வாழ்கைத் துணைகளையும் 3 எதிர்கால பச்சிளம் பாலகர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவிட்டு தங்களது அந்தரங்க சுகத்திற்காக தெருநாய்கள் போல் வீதிகளில் இழுபடும் இவ்வாறான காமுக ஜோடிகளை கண்ட இடத்தில் கல்லால் எறிந்து துரத்த வேண்டும் என இவர்களின் நடத்தைகள் தொடர்பாக அறிந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.






0 comments:
Post a Comment