மக்கள் வெள்ள பாதிப்பில்! வவுனியா மாவட்ட செயலகம் குத்தாட்டம்!
மக்களே பாருங்கள் இது வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடந்த வருட இறுதி கொண்டாட்டம்
மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்று அகதிகளாக அலைந்து திரிகிண்றனர், ஆனால் நிவாரணங்கள் வளங்கல் மீட்பு பணிகளில் ஈடுபடாமல் இவர்கள் என்ன செய்கிறகர்கள் என்று பாருங்கள்
செட்டிகுளம் பிரதேச செயலாளர் திருமதி சுலோசனா அம்மணி அவர்கள் தன்னந்தனியே செட்டிகுளத்தில் மக்கள் மீட்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், அங்குள்ள gs, சமுர்த்தி, அபிவிருத்தி அலுவலர்களும் மீட்பில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் வவுனியா மாவட்ட செயலகமோ இப்படியான களியாட்டங்களில் ஈடுபடுகிறது
ஜனாதிபதி கூறியுள்ளார் கொண்டாட்டங்களை தவிர்க்க சொல்லி, ஆனால் இந்த உத்தியோகத்தர்கள் குத்தாட்டம் எப்படி உள்ளது?






0 comments:
Post a Comment