சுவிஸ்லாந்தில் வசிக்கும் 31 வயதான குடும்பப் பெண் எமக்கு ஆதாரங்களுடன் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் தெரிவித்த தகவலை அப்படியே தந்துள்ளோம்.
யாழ் தீவகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 32 வயதான றீகன் (பெயர் மாற்றம்) சிறுவயதிலேயே குடும்பமாக சுவிஸ்லாந்தில் பேர்ன் பகுதியில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடந்த 2019ம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட ரேவதியை (பெயர் மாற்றம்) திருமணம் செய்து பேர்ன் பகுதியில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளார்கள். ரீகனின் பெற்றோர் ரீகனின் வீட்டிலிருந்து 10 நிமிட கார்ப் பயணத்துாரத்தில் வசித்து வருகின்றார்கள்.
ரீகனின் அப்பாவின் அக்கா மகளான வினோதினி (ரீகனின் மச்சாள்) திருமணமானவள். 22 வயது மற்றும் 19 வயதில் இரு பெண் பிள்ளைகள் உள்ளது. கணவன் குடிகாரன் என பொலிசாரிடம் முறையிட்டு கனடாவில் பிரிந்து வாழ்வதுடன் அரசாங்கத்தின் உதவியும் பெற்று வருகின்றாள்.
1992ம் ஆண்டிலேயே தீவகத்தை விட்டு வெளியேறி சுவிஸ்லாந்தில் தஞ்சம் புகுந்த வினோதினியின் தாயும் தந்தையும் தற்போதும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள். சிறுவயது முதல் சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வந்த வினோதினி கனடாவில் வாழ்ந்து வந்த அவளது உறவுக்காரன் ஒருவனை 2002ம் ஆண்டு திருமணம் முடித்து கனடா சென்றுள்ளாள். சுவிஸ்லாந்தில் வசிக்கும் போது வினோதினி சிறுவயதிலேயே தவறான நடத்தையுடன் காணப்பட்டதால் வினோதினியை சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் திருமணம் செய்ய முன்வரவில்லை என தெரியவருகின்றது.
கனடா சென்ற வினோதினி அடிக்கடி சுவிஸ்லாந்திற்கு தனது பெற்றோரை பார்க்க வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளாள். அவ்வாறான நேரத்தில் றீகன் குடும்பத்தினரிடமும் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன் றீகனின் காரிலேயே சுற்றித் திரிந்துமுள்ளாள். இவ்வாறான நிலையிலேயே றீகனுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் யாழ்ப்பாணத்தில் நடந்து ரேவதி 2020ம் ஆண்டு தொடக்கத்தில் சுவிஸ் சென்றுவிட்டார். அங்கு சென்ற பின்னர் கனடாவிலிருந்து ரேவதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வினோதினி ரீகன் தனது மச்சான் என்றும் தனது கண்காணிப்பில் இருந்து வளர்ந்தவன் என்றும் அவனுக்கு தேவையானது என்ன? எப்படி வாழ வேண்டும் என ஆலோசனைகள் கூறத் தொடங்கியதாகத் தெரியவருகின்றது. இதனால் கடுப்பான ரேவதி வினோதினி தொலைபேசியில் கதைக்க முற்பட்டால் கதைப்பதில்லை. இருந்த போதும் ரேவதி சுவிஸ் சென்று ஓரிரு மாதங்களில் வினோதினி கனடாவிலிருந்து சுவஸ்லாந்திற்கு வந்து ரேவதியின் வீட்டுக்கும் வந்துள்ளாள். ரேவதியின் கண்ணுக்கு முன்னாலேயே ரீகனை கட்டிப்பிடிப்பது, கன்னத்தை கிள்ளுவது போன்ற சில்மிசங்களை செய்ததால் ரேவதிக்கும் வினோதினிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ரேவதியின் கடும்பிடி காரணமாக ரீகன் வீட்டுக்கு வினோதினி வருவதில்லை. அத்துடன் இனிமேல் வினோதினியுடன் கதைக்க மாட்டேன் என ரீகனும் ரேவதிக்கு கூறியதாகத் தெரியவருகின்றது.
இருப்பினும் ரேவதி கடந்த 3 வருடங்களில் பல தடவைகள் கனடாவிலிருந்து தனியே சுவிஸ் வந்து சென்றதை ரேவதி அவதானித்து வந்துள்ளாள். தனது 2 வயது மற்றும் 4 வயதான இரு குழந்தைகளையும் ரீகனின் பெற்றோரிடம் விட்டுவிட்டே ரேவதியும் ரீகனும் வேலைக்கு செல்வது வழமை. கடந்த மாதம் தனது மூத்த பிள்ளையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர் ரேவதியும் ரீகனும். அந்த பிறந்தநாள் கொண்டாட்ட நேரத்தில் வினோதினி சுவிஸ்லாந்தில் நின்றுள்ளாள். பிறந்தநாளுக்கு அடுத்த நாள் திங்கட் கிழமை குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு விட்டு வேலைக்கு செல்கின்றேன் என கூறி பிள்ளைகளுடன் சென்றுவிட்டான். பெற்றோரின் வீட்டில் வினோதினி நின்றதை ரேவதி அறியவில்லை. ரீகனின் பெற்றோருக்கு ரேவதிக்கும் வினோதினிக்கும் இடையே நடந்த முரண்பாடுகள் தொடர்பாக நன்றாகவே தெரிந்திருந்தது. இருப்பினும் ரேவதி வேலைக்கு சென்ற பின் அவனது காரில் வினோதினியை ஏற்றிச் செல்ல அனுமதித்துள்ளார்கள்.
பிள்ளைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு வினோதினியின் பெற்றோரிடம் கொண்டு போய் வினோதினியை இறக்கி விடுவதாகத் தெரிவித்து அவளை காரில் ஏற்றிய ரீகன் அவளைக் கூட்டிக் கொண்டு வந்தது ரேவதியின் வீட்டுக்கு. ரீகன் புத்திசாலித்தனமாக காரை வீட்டுக்கு கொணடு வராது வேறு இடத்தில் நிறுத்திவிட்டே இருவரும் அங்கு வந்துள்ளார்கள். அங்கே இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்கள். ரேவதிக்கும் கணவனுக்கு இடையில் நடந்த சண்டை தொடர்பாக அவளது வீட்டுக்கு அருகில் வாழ்ந்து வந்த இந்தியாவின் கேரளநாட்டு பெண்ணுக்கு விடயம் நன்றாகத் தெரியும். குறித்த பெண் தனது வீட்டில் வைத்து உணவுப் பண்டங்கள் சமைத்து விற்று வந்துள்ளார். இதன் காரணமாக ரேவதிக்கும் அவளுக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. இது ரீகனுக்கு பெரிதாகத் தெரியாது. ரீகன் தனது வீட்டுக்கு பெண் ஒருவரை கூட்டிக் கொணடு உள்ளே சென்ற விடயம் கேரளப் பெண்ணின் ஊடாக ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது. அரை மணித்தியாலங்களில் ரேவதி தனது வீட்டுக்கு வந்துவிட்டாள்.
தனது கைத் தொலைபேசியில் வீடியோவை இயக்கச் செய்த பின் ரீகனையும் அவனுடன் வந்த வினோதினியையும் தேடியுள்ளாள். ஆபாச வீடியோ சுவர் திரையில் ஓடுவதிலிருந்து ஸ்ரூலில் உயர் குடிவகைகள் மற்றும் இறைச்சிப் பொரியல்கள் காணப்படுவதிலிருந்து கட்டிலுக்கடியில் இருந்து இருவரும் வெளியே வருவது வரையுமான காட்சிகளை நீங்களே பாருங்கள்…
தற்போது ரேவதி ரீகனை விட்டு பிரிந்துள்ளாள். வீடியோவில் ரேவதிக்கு ரீகன் தாக்குவதும் கைத்தொலைபேசியை பறிப்பதும் தெளிவாக உள்ள காரணத்தால் பொலிசார் ரேவதியிடமிருந்து உடனடியாக பிரிந்து செல்லுமாறு ரீகனுக்கு உத்தரவிட்டதுடன் அப்பகுதிக்கு வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கையும் ரீகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment