முல்லைத்தீவில் அந்தரங்க வீடியோ லீக்? ரிக் ரொக் பைத்தியமான 20 வயது இளம் குடும்பப் பெண் கனி செயற்கைச் சாவு!
முல்லைத்தீவில் றோயல் புடவைக்கடையில் வேலை செய்த 20 வயது குடும்பப் பெண்ணான கனி என அழைக்கப்படுமட ஜெயதீஸ்வரன் தேவஸ்ரல்லா தற்கொலை செய்துள்ளார்.
கனி ரிக்ரொக் பைத்தியம் எனவும் ஆண்கள் பலருடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் தெரிவருகின்றது.
இந் நிலையில் குறித்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள் சில சமூகவலைத்தளத்தில் வந்ததையடுத்து கணவனுடன் எற்பட்ட சண்டை காரணமாக கனி உயிரை மாய்த்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூகவலைத்தளங்களில் தங்களை இனங்காட்டி வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் பலர் தவறான நடத்தையுடையவர்களாக மாற்றப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment