தங்கத்தை செல்வச் சந்நிதிக்கு இழுத்துச் சென்று தாலி கட்டினார் அர்ச்சுனா!! சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி!! பரபரப்பு வீடியோ
நேற்று திங்கட்கிழமை திருமண நன்நாளில் கௌசல்யாவை செல்வச் சந்நிதிக்கு இழுத்துச் சென்று தாலி கட்டினார் அர்ச்சுனா!! நேற்று மட்டும் செல்வச்சந்நிதி ஆலயத்தில் 7 திருமணங்கள் நடைபெற்றுள்ளது.
இவற்றில் 5 வது திருமணமாக கௌசல்யாவுக்கு தாலிகட்டும் காட்சி இறுதியாக உள்ளது. கௌசல்யா தொடர்பாக அவரது எதிரிகள் செய்து வந்த விசமப் பிரச்சாரங்களுக்கும் ஏனைய அப்பாவி அர்சுனா ஆதரவாளர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
இந்த வீடியோவைப் பார்த்து சந்தோமடைந்த பின் உங்கள் சொந்தங்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும்…… ….பரபரப்பு
அர்ச்சுனா அவர்களே…. கௌசல்யா அவர்களே…. இதற்குள் உங்களை சிக்க வைத்ததற்கு எம்மை மன்னித்தருளுங்கள் april fools day 😂😂…..
0 comments:
Post a Comment