இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞன் ஒருவர், அமெரிக்காவில் ஆ பாசப்படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்க ஆ பாசப்பட உலகில் அறிமுகமான முதல் இலங்கை ஆண் என அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
ஜேசன் கொடி என்ற பெயரில் ஆ பாசப்படங்களில் தோன்றும் அவரது பூர்வீகப்பெயர் ஜெயக்கொடி என சிங்கள சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
1994 இல் இலங்கையில் பிறந்த இந்த இளைஞன், கனடாவில் வசித்து பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது பல ஆ பாசப்படங்களில் நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த நேர்காணல ஒன்றில், தான் இலங்கைக்கு சென்றால் ஆ பாசப்படங்களில் நடித்ததற்காக கைது செய்யப்படுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment