கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட யாழ் மானிப்பாயைச் சேர்ந்த சிவநேசன் நேசராஜ் எனும் 40 வயதான குடும்பஸ்தர் உயிரை மாய்க்க முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க்படப்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த குறித்த குடும்பஸ்தர் மலசலகூடத்தை துப்பரவு செய்யப்பயன்படுத்த்தும் திரவம் ஒன்றை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், குறித்த குடும்பஸ்தர் நாளை இலங்கைக்கு நாடு கடத்த முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
Thursday, March 6, 2025
Home »
» கனடாவில் நாடு கடத்த முற்பட்ட நிலையில் யாழைச் சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி!!







0 comments:
Post a Comment