பல காதலர்களுடன் உறவு கொண்டு பணம் பறிக்கும் அவுஸ்ரேலிய மாப்பிளையை கலியாணம் கட்டிய கொழும்பு நிறஞ்சலாவின் திருவிளையாடல்!!
கொழும்பில் வசிக்கும் நிறஞ்சலா என்ற பெண் ஒருவரால் பல ஆண்கள் ஏங்கித் தவித்த வண்ணம் உள்ளார்கள்.
நிரஞ்சலா சில ஆண்களை தனது மோக வலையில் வீழ்ந்து அவர்களுடன் உடல் உறவு வைத்து அதை தனது தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.
இந் நிலையில் அந்த வீடியோவை வைத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் என அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார். இவ்வாறான நிலையில் நிறஞ்சலாவுக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அவள் திருமணம் செய்துவிட்டாள் என அறிந்து அவளிடம் பணத்தை தொடர்ச்சியாக பறி கொடுத்து வந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் புருசன் அவுஸ்ரேலியா சென்ற பின்னர் மீண்டும் தன்னுடன் உடலுறவு வைத்தவர்களை அச்சுறுத்தி நிறஞ்சலா பணம் பெற்று வருவதாக தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment