அர்ச்சுனாவின் தங்கத்தின் ஆ பாச காட்சிகள் வெளியாகியது? உண்மை என்ன?
அர்ச்சுனா தனது தங்கம் எனத் தெரிவித்து தன்னோடு சகல செயற்பாடுகளுக்கும் அழைத்துச் செல்லும் கௌசல்யாவின் போலியான ஆ பாசப் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. குறித்த புகைப்படங்களை நாம் கணனி தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் ஆராய்ந்த போத அவை AI உதவியுடன் தயாரிக்கப்பட்ட போலி புகைப்படங்கள் என எமக்கு தெரியவந்துள்ளது.
ஆகவே தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாது நேரடியாக அர்ச்சுனாவுடன் மோதுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நாம் யாருக்கும் ஆதரவானவர்கள் அல்ல. ஆனால் யார் எந்த தவறு செய்தாலும் நிச்சயம் சுட்டிக்காட்டி கலாய்ப்போம்…. அதற்கு அர்ச்சுனாவும் விதிவிலக்கல்ல…
கௌசல்யாவின் நியமான ஆ பாச தரவுகள் எமக்கு கிடைத்திருந்தால் நாமும் கட்டாயம் கலாச்சுக் கொண்டிருப்போம்…. ஆனால் போலியானவற்றை நாம் நிச்சயம் சுட்டிக் காட்டுவோம்….
போலியாக தயாரிக்கப்பட்டது…
0 comments:
Post a Comment