மிகக் கேவலமான கலாச்சாரப்பிறழ்வுகள் வெளிநாடுகளில் உள்ள வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களிடத்தில் பரவி வருகின்றது. வாயால் சொல்ல முடியாத, இப்படியெல்லாம் நடக்குமா என நம்பமுடியாதவாறு அவர்களில் பலர் செய்யும் கேவலங்கள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவள் கஜவேணி. தந்தையின் பெயர் பூலோகநாதன், தாயார் செல்வரதி.
கஜவேணிக்கு ஒரு அண்ணனும் 2 சகோதரிகளும் உள்ளார்கள். முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இளைஞர் ஒருவரை கஜவேணி கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் முடித்து 2015ம் ஆண்டு பிரான்ஸ் சென்றுள்ளார். திருமணம் முடிக்கும் போது கஜவேணிக்கு 24 வயதாகும். தற்போது 9 வயது ஆண் பிள்ளைக்கு தாய். கஜவேணியின் தமையன் திருமணம் முடித்து தற்போது கிளநொச்சிப் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை ஒன்றில் வேலை செய்கின்றாராம்.
அவர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு செல்வதற்கு முயன்று பல லட்சங்களை இழந்து திரும்பி வந்துள்ளார். அவரை வெளிநாடு அனுப்புவதற்கு கஜவேணியின் கணவரும் 10 ஆயிரம் யூரோ பண உதவி செய்ததாகத் தெரியவருகின்றது. இருப்பினும் கஜவேணியின் தமையன் தனது வீட்டையும் சில லட்சங்களுக்கு ஈடுவைத்தே வெளிநாடு செல்வதற்கு முயன்று தோற்று திரும்ப வந்துள்ளார். தற்போது அந்த வீடு ஈடு வைத்த வட்டியுடன் சேர்த்து 60 லட்சங்களுக்கு மேல் கடனாக வந்துள்ளது. இதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டாமல் விட்டால் வீடு ஈடுவைத்தவர்களுக்கே சொந்தமாகும் அபாயம் காணப்பட்டுள்ளது.
இதனை தனது கணவரிடம் கூறி பணம் தருமாறு கஜவேணி கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கணவனைக் கேட்ட போது கணவன் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கஜவேணியை கணவன் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து பிரான்ஸ் பொலிசாருக்கு கஜவேணி அறிவித்து கணவனை சில நாட்கள் சிறைக்குள் அடைத்து வைத்திருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த கணவன் கஜவேணியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார், கஜவேணியின் மகன் தன்து தந்தையிடம் சென்று அவருடனேயே சேர்ந்து இருந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் கஜவேணி தனது கணவனை வித்தியாசமாக பழிவாங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.
வவுனியாவைச் சேர்ந்த பிரான்சில் வசிக்கும் டேவிட் அன்ரன் பிரகாஸ் என்பவனுடன் கஜவேணி உறவு கொண்டு அதனை வட்சப் மூலம் கணவனு்ககு அனுப்பி கடுப்பேற்றி வந்துள்ளார், குறித்த வீடியோவை கணவன் கஜவேணியின் அண்ணாவுக்கு அனுப்பி நியாயம் கேட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து கஜவேணி மீண்டும் பிரான்ஸ் பொலிசாரிடம் தனது கணவன் தனது அந்தரங்க வீடியோக்களை மற்றவர்களுக்கு பரப்பி வருவதாக கூறி முறையிட்டு கணவனை மீண்டும் உள்ளே தள்ளியதாகத் தெரியவருகின்றது.
கஜவேணி தனது கள்ளக்காதலன் பிரகாஸ்சுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடீயோக்கள் தற்போது கணவனின் உறவுகளால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புலம்பெயர் உறவுகளின் மிகக் கேவலமான செயற்பாடுகள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்து வருகின்றது.
0 comments:
Post a Comment