யூரியூபர் கிருஸ்ணாவின் கோடிக்கணக்கான பணம் ரவுடிகளிடம் !! அண்ணன் நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து!!வீடியோ
பெண்களிடம் மிகவும் கேவலமான நடத்தைகளை வெளிக்காட்டி யூரியூப் மூலம் வீடியோ வெளியிட்டதால் தற்போது சிறைக்குள் இருக்கும் யூரியூப்பர் கிருஸ்ணா புலம்பெயர் தமிழர்களிடமிருந்து சுருட்டிய கோடிக்கணக்கான பணம் அவனால் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய இரண்டு ரவுடிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த ரவுடிகள் அருண்சித்தார்த்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருபவர்கள் எனவும் குறித்த பணம் அவர்கள் ஊடாக மீற்றர் வட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே வேளை யூரியூப்பர் கிருஸ்ணாவின் அண்ணண் நீதிமன்றில் வழக்கு நடக்கும் போது அதனை கேள்விக்குட்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளான். இதோ அவன் கூறிய கருத்துக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment