தனது தங்கத்தைக் காணவில்லை என தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று யாழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக தங்கத்தடன் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார்.
இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Friday, March 28, 2025
Home »
» காணாமல் போன தங்கம் யாழ் நீதிமன்றுக்கு அர்ச்சுனாவுடன் ஆட்டோவில் வந்த காட்சி!!







0 comments:
Post a Comment