நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, March 21, 2025

வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் உறவு வைத்தவனுக்கு நடந்த கதி!!

வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் உறவு வைத்தவனுக்கு நடந்த கதி!!

வுனியாவில் 15 வயது சிறுமியை காதலித்து பாலியல் துன்புறுத்தல கொடுத்த ; இளைஞர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பா லியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததோடு அவரை பா லியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment