நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, March 19, 2025

YouTuber கிருஷ்ணாவை சிறை மீட்கச் சென்ற சர்மினி லோயர்!! மீண்டும் 15 நாள் சிறை!! நடந்தது என்ன?


YouTuber கிருஷ்ணாவை சிறை மீட்கச் சென்ற சர்மினி லோயர்!! மீண்டும் 15 நாள் சிறை!! நடந்தது என்ன?

YouTuber கிருஷ்ணாவை எதிர்வரும் 02.04.2025வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த YouTuber தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

  இந்நிலையில் குறித்த YouTuber கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் கடந்த 10.03.2025 அன்று அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் அவரை இன்றுவரை (19) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை எதிர்வரும் 02.04.2025 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். YouTuber கிருஷ்ணாவை பிணை எடுக்க சட்டத்தரணி சர்மினி ஆயராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment