நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, March 15, 2025

வாள் வெட்டுக் குழுவை இயக்கி வந்த கஞ்சா கடத்தல்காரன் வன்னி யூரியூப்பர் டி.கே. கார்த்தி கைது!!


வாள் வெட்டுக் குழுவை இயக்கி வந்த கஞ்சா கடத்தல்காரன் வன்னி யூரியூப்பர் டி.கே. கார்த்தி கைது!!

மக்களுக்கு உதவி செய்வது என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர்களின் பணத்தை பெற்று அவற்றை சூறையாடி வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யூரியூப்பர் கார்த்த இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் கஞ்சா கடத்தலின் பிரதான சூத்திரதாரி எனவும் கூறப்படுகின்றது. 

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை கொள்ளையடித்து தான் செய்த திருட்டுக்களை வெளியிட்டதாக சந்தேகித்த ஒருவனை தனது வாள்வெட்டு குழுவின் மூலம் வீடு புகுந்து வாள்களால் தலை உட்பட பல பாகங்களில் கொத்திக் கிழித்ததுடன் குறித்த வீட்டில் இருந்த மனைவி மற்றும் தாயாரையும் கொடூரமாக தாக்கியுள்ளான் குறித்த கார்த்தி. இந் நிலையில் அவன் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான் .

0 comments:

Post a Comment